KVKG STARS
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இதுக்கு போயி அலட்டிக்கலாமா?

2 posters

Go down

இதுக்கு போயி அலட்டிக்கலாமா? Empty இதுக்கு போயி அலட்டிக்கலாமா?

Post by Raconteur Thu Mar 07, 2013 12:31 pm

கவலை நம்மைத்
துரத்துகின்றது என்று
நாம் ஏன்
கவலைப் படவேண்டும்??
காக்கை
கூடத்தான்
துரத்தி வந்து
கபாலத்தில் கக்கா போகிறது!
நாம் அதை
துடைத்துவிட்டுப் போகவில்லை??

- ராகோ பண்டிதர்.

Raconteur

Posts : 13
Join date : 2013-03-05
Age : 38
Location : Chennai

Back to top Go down

இதுக்கு போயி அலட்டிக்கலாமா? Empty Re: இதுக்கு போயி அலட்டிக்கலாமா?

Post by Butterfly_Pinki Thu Mar 07, 2013 2:38 pm

Very Happy ha ha lol...
Butterfly_Pinki
Butterfly_Pinki

Posts : 41
Join date : 2013-03-04

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum