KVKG STARS
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கொஞ்சம் சிரிக்கலாமா

2 posters

Go down

கொஞ்சம் சிரிக்கலாமா  Empty கொஞ்சம் சிரிக்கலாமா

Post by Butterfly_Pinki Tue Mar 05, 2013 1:41 pm

வாத்தியார் :- என்னடா ஆறு மார்க் வாங்கிட்டு சிரிக்கிற ,
உனக்கு வெட்கமா இல்ல ?

மாணவன் :- நான் ஒன்னுமே எழுதல ,அதுக்கு போய் ஆறு
மார்க் போட்டு இருக்கீங்களே ,உங்களுக்கு
வெட்கமா இல்ல !


Very Happy

எல்கேஜி பையன் :- ஹலோ டீச்சர் இன்னிக்கு என் பையன்
ஸ்கூலுக்கு வர மாட்டான் ,அவனுக்கு
உடம்பு சரியில்லை

டீச்சர் :- நீங்க யார் பேசறது ?

பையன் :- எங்க அப்பா பேசறேன்

Smile

எல்.கே ஜி பையன் 1:- டேய் மச்சான் நம்ம வாத்தியாரு தம்
அடிச்சா கேன்சர் வரும்னு சொல்றாரே உண்மையாடா?

பையன் 2 :- இல்ல மச்சி ,அவரு பொய் சொல்றாரு ,தம்
அடிச்சா புகை தான் வரும் ,நான் பாத்திருக்கேன் மச்சி !.

Cool
Butterfly_Pinki
Butterfly_Pinki

Posts : 41
Join date : 2013-03-04

Back to top Go down

கொஞ்சம் சிரிக்கலாமா  Empty Re: கொஞ்சம் சிரிக்கலாமா

Post by Raconteur Tue Mar 05, 2013 3:46 pm

ROFL.. moonume semma.... adhulayum andha 'naan enga appa pesuren' heeheee

Raconteur

Posts : 13
Join date : 2013-03-05
Age : 38
Location : Chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum