KVKG STARS
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்,

4 posters

Go down

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால், Empty வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்,

Post by chatfrnd Tue Mar 05, 2013 1:14 am

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
chatfrnd
chatfrnd

Posts : 17
Join date : 2013-03-05

Back to top Go down

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால், Empty Re: வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்,

Post by Butterfly_Pinki Tue Mar 05, 2013 12:31 pm

உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி Smile
Butterfly_Pinki
Butterfly_Pinki

Posts : 41
Join date : 2013-03-04

Back to top Go down

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால், Empty Re: வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்,

Post by Raconteur Tue Mar 05, 2013 1:55 pm

rabbit chatroom la sirichu sirichu thane punne aachu.. adhan vaidhiyamaa? Very Happy

Raconteur

Posts : 13
Join date : 2013-03-05
Age : 38
Location : Chennai

Back to top Go down

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால், Empty Re: வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்,

Post by Butterfly_Pinki Tue Mar 05, 2013 1:57 pm

ama ama raconteur..... health is important .... Smile
Butterfly_Pinki
Butterfly_Pinki

Posts : 41
Join date : 2013-03-04

Back to top Go down

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால், Empty Re: வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்,

Post by Raconteur Tue Mar 05, 2013 1:59 pm

butteru.. saapaadum important Very Happy

Raconteur

Posts : 13
Join date : 2013-03-05
Age : 38
Location : Chennai

Back to top Go down

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால், Empty Re: வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்,

Post by power_star_srinivasan Tue Mar 05, 2013 8:31 pm

dhanyamaanen dhanyamaanen...nanri nanri..neengal oru parakramasaali....ellaam avan seyal.....
power_star_srinivasan
power_star_srinivasan

Posts : 1
Join date : 2013-03-05
Age : 40
Location : dUBAI BUS STAND (chennai thaan baa)

Back to top Go down

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால், Empty Re: வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum