KVKG STARS
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தத்துவம் புரிஞ்சா ரசிங்க...புரியாட்டி யோசிங்க....

Go down

தத்துவம் புரிஞ்சா ரசிங்க...புரியாட்டி யோசிங்க.... Empty தத்துவம் புரிஞ்சா ரசிங்க...புரியாட்டி யோசிங்க....

Post by chatfrnd Tue Mar 05, 2013 10:08 pm


தத்துவம் 1

"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."

தத்துவம் 2

"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கணும்னு நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கிற எல்லாரையும் பொண்டாட்டியா நெனைக்கறது ஆம்பளை புத்தி..."


தத்துவம் 3

"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா அது காதல்டா...."

தத்துவம் 4

"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது.. கல்யாணம் பண்ணினவன் எல்லாம் பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு சொல்ல முடியாது..."

தத்துவம் 5

"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."

தத்துவம் 6

"ஏன்னா அவ அழகுன்னு சொல்லுறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லுறவன் True லவ்வர்..."

தத்துவம் 7

"காதலிய பொண்டாட்டி ஆக்க முடியலைனா பொண்டாட்டிய காதலி ஆக்கிக்குங்க...."

தத்துவம் 8

"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."

தத்துவம் 9

"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும் ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும் சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."


Cheers,
Chatfrnd Very Happy
chatfrnd
chatfrnd

Posts : 17
Join date : 2013-03-05

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum