KVKG STARS
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சமையல் குறிப்புகள்

Go down

சமையல் குறிப்புகள் Empty சமையல் குறிப்புகள்

Post by Butterfly_Pinki Tue Mar 05, 2013 4:23 pm

* கொத்துமல்லியை, வேர்கள் நீரில் மூழ்கும்படியும், இலைகள் வெளியே தெரியும்படியும் வைத்தால் வாடாமல் இருக்கும்.

* அரிசி வேகும்போதே, உப்புக்கல், சமையல் எண்ணெய், எலுமிச்சை சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்தால், சாதம் ஒட்டாமல் இருக்கும்.

* தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது மைதா அல்லது ரவையை, வெறும் வாணலியில் வறுத்து தூவினால் பர்பி உடையாது.

* கேரட், பீட்ரூட்டை நெய்யில் வதக்கி, பாலில் வேக வைத்துச் சமைத்தால் வாசனை, சுவை அதிகமாக இருக்கும்.

* தளதள தக்காளியைக், கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்புத்தூவி வைத்தால் ஒருவாரம் வரை கெடாமல் புதியதாக இருக்கும்.

* கத்திரிக்காயை பாலாடையோடு சேர்த்து சமைத்தால் சூடு தணியும். சொறி, சிரங்கு வராது.
Butterfly_Pinki
Butterfly_Pinki

Posts : 41
Join date : 2013-03-04

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum